Lyrics Ilaiyaraaja – Vikram

Vikram Lyrics – Ilaiyaraaja

Singer: Ilaiyaraaja
Title: Vikram

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்

பகையை முட்டி விட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்
விக்ரம் விக்ரம்

விக்ரம் விக்ரம்
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
தேர் செல்லட்டும்

என் பேர் வெல்லட்டும்
ரதகஜபட எங்கும் செல்லும்
விண்ணை வெல்லும்
வானும் மண்ணும்

ஹ ஹ என் பேர் சொல்லும்
ஒ உறவுகள் எனக்கென இருந்தது
ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம்
பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது

ஹ பயிரென தினம் அது வளர்ந்தது
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
சத்தத்தால் அராஜகம் அழியுது
ரத்தத்தால் அதோ தலை உருளுது

சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்
தகிட தகதமிதா தீம்

தகிட தகதமிதா தீம்தக்..
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக் தகிட
விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்

யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்
யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்

இனியொரு விதி செய்வோம் இன்றே
ஜகத்தை வென்றே தீமை கொன்றே
செய்வோம் நன்றே
ஹே பகைவனுக்

அருள்வது பிழையே வா
பகைவனை அழிப்பது முறையே
ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே
ஆம் அழிப்பது புலிகளின் குணமே

எட்டிப்போ இதோ புலி வருகுது
திட்டத்தால் அடாவடி ஒழியுது
சித்தத்தில் மனோபலம் வருகுது
மொத்தத்தில் அதோ பகை அழியுது

துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக்..

தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக் தகிட..
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்

நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்

என் வீரமே வாகையே சூடும்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்

Romanization:
Vikram Vikram
Vikram Vikram
Nāṉ Veṟṟi Peṟṟavaṉ

Imayam Toṭṭu Viṭṭavaṉ
Pakaiyai Muṭṭi Viṭṭavaṉ
Tīyai Cuṭṭuviṭṭavaṉ
Eṉ Vīramē Vākaiyē Cūṭum

Vikram Vikram
Vikram Vikram
Tēr Cellaṭṭum
Eṉ Pēr Vellaṭṭum

Tēr Cellaṭṭum
Eṉ Pēr Vellaṭṭum
Ratakajapaṭa Eṅkum Cellum
Viṇṇai Vellum

Vāṉum Maṇṇum
Ha Ha Eṉ Pēr Collum
O Uṟavukaḷ Eṉakkeṉa Iruntatu
Ā Kaṉavukaḷ Pātiyil Kalaintatu Ām

Paḻiyeṉum Vitai Neñcil Viḻuntatu
Ha Payireṉa Tiṉam Atu Vaḷarntatu
Yuttattāl Atō Atō Viṭiyutu
Cattattāl Arājakam Aḻiyutu

Rattattāl Atō Talai Uruḷutu
Corkkaṅkaḷ Itō Itō Teriyutu
Tuṭikkutu Pujam
Jeyippatu Nijam

Takiṭa Takatamitā Tīm
Takiṭa Takatamitā Tīmtak..
Takiṭa Takatamitā Tīm
Takiṭa Takatamitā Tīmtak Takiṭa

Vikram Vikram Vikram Vikram
Yār Vaṭṭaṅkaḷ
Ivai Yār Caṭṭaṅkaḷ
Yār Vaṭṭaṅkaḷ

Ivai Yār Caṭṭaṅkaḷ
Iṉiyoru Viti Ceyvōm Iṉṟē
Jakattai Veṉṟē Tīmai Koṉṟē
Ceyvōm Naṉṟē

Hē Pakaivaṉuk
Aruḷvatu Piḻaiyē Vā
Pakaivaṉai Aḻippatu Muṟaiyē
M’m Poṟuppatu Puḻukkaḷiṉ Iṉamē

Ām Aḻippatu Pulikaḷiṉ Kuṇamē
Eṭṭippō Itō Puli Varukutu
Tiṭṭattāl Aṭāvaṭi Oḻiyutu
Cittattil Maṉōpalam Varukutu

Mottattil Atō Pakai Aḻiyutu
Tuṭikkutu Pujam
Jeyippatu Nijam
Takiṭa Takatamitā Tīm

Takiṭa Takatamitā Tīmtak..
Takiṭa Takatamitā Tīm
Takiṭa Takatamitā Tīmtak Takiṭa..
Vikram Vikram

Vikram Vikram
Nāṉ Veṟṟi Peṟṟavaṉ
Imayam Toṭṭu Viṭṭavaṉ
Pakaiyai Muṭṭi Viṭṭavaṉ

Tīyai Cuṭṭuviṭṭavaṉ
Eṉ Vīramē Vākaiyē Cūṭum
Vikram Vikram
Vikram Vikram
Find more lyrics at lyrics.jspinyin.net

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
Brunzyn - BRUNO
Tani Yuuki - Over The Time

Vikram – English Translation

Vikram Vikram
Vikram Vikram
I am the winner
Cub

Hut
Fireman
My heroism
Vikram Vikram

Vikram Vikram
Let the chariot go
Let my name win
Let the chariot go

Let my name win
Radhagajappa goes anywhere
Canal
The sky and the soil

Ha ha my name will tell you
One had relationships for me
Ah dreamers dissolved in half
The seed of blame fell on the chest

It grew up day by day
War
Anarchy was destroyed by noise
Blood rolling

Heavenly
Thickness
Conquering is real
Cattle theme

Takatamitha Dimtak ..
Cattle theme
Euthanasia
Vikram Vikram Vikram Vikram

Who are circles
These are the laws
Who are circles
These are the laws

Let’s do another rule today
Winning the Jagam
Let’s do good
Hey enemy

Bless
Destroying the enemy respectively
Hmmm is the race of worms
Yes, destroying the tiger

Here’s the tiger
Dismantle by the plan
The attitude of the will
Overall

Thickness
Conquering is real
Cattle theme
Takatamitha Dimtak ..

Cattle theme
Takatamitha tamatak ..
Vikram Vikram
Vikram Vikram

I am the winner
Cub
Hut
Fireman

My heroism
Vikram Vikram
Vikram Vikram
—It

Romanization:
Vikram vikram
Vikram vikram
Nāṉ veṟṟi peṟṟavaṉ

Imayam toṭṭu viṭṭavaṉ
Pakaiii muṭṭi viṭṭavaṉ
Tīyaai cuṭṭuviṭṭavaṉ
Eṉ vīramē vākaiyē cūṭum

Vikram vikram
Vikram vikram
Tēr cellaṭṭum
Eṉ pēr vellaṭṭum

Tēr cellaṭṭum
Eṉ pēr vellaṭṭum
Ratakajapaṭa eṅkum cellum
Viṇṇai vellum

Vāṉum maṇṇum
Ha ha eṉ pēr collum
O uṟavukaḷ eṉakkeṉa iruntatu
Ā kaṉavukaḷ pātiyil kalaintatu ām

Paḻiyeṉum vitai neñcil viḻuntatu
Ha paayireṉa tiṉam atu vaḷarntatu
Yuttattāl atō atō viṭiyutu
Cattattāl arājakam aḻiyutu

Rattattāl atō talai uruḷutu
Corkkaṅkaḷ Itō Itō teriyutu
Tuṭikkutu pujam
Jeyippatu nijam

Takiṭa takatamitā tīm
Takiṭa takatamitā tīmtak ..
Takiṭa takatamitā tīm
Takiṭa takatamitā tīmtak takiṭa

Vikram Vikram Vikram Vikram
Yār vaṭṭaṅkaḷ
Ivai yār caṭṭaṅkaḷ
Yār vaṭṭaṅkaḷ

Ivai yār caṭṭaṅkaḷ
Iṉiyoru viti ceyvōm iṉṟē
Jakattai veṉṟē tīmai koṉṟē
Ceyvōm naṉṟē

Hē pakaivaṉuk
Aruḷvatu piḻaiyē vā
Pakaivaṉai aḻippatu muṟaiyē
M’m poṟuppatu puḻukkaḷiṉ iṉamē

Ām aḻippatu pulikaḷiṉ kuṇamē
Eṭṭippō itō puli varukutu
Tiṭṭattāl aṭāvaṭi oḻiyutu
Cittattil maṉōpalam varukutu

Mottattil atō pakai aḻiyutu
Tuṭikkutu pujam
Jeyippatu nijam
Takiṭa takatamitā tīm

Takiṭa takatamitā tīmtak ..
Takiṭa takatamitā tīm
Takiṭa takatamitā tīmtak takiṭa ..
Vikram vikram

Vikram vikram
Nāṉ veṟṟi peṟṟavaṉ
Imayam toṭṭu viṭṭavaṉ
Pakaiii muṭṭi viṭṭavaṉ

Tīyaai cuṭṭuviṭṭavaṉ
Eṉ vīramē vākaiyē cūṭum
Vikram vikram
Vikram vikram
Find more lyrics at lyrics.jspinyin.net

Lyrics Ilaiyaraaja – Vikram

Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.

We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases